Thursday, August 7, 2008

தமிழ் பேசுவோம்; வளர்ப்போம்

உயிர் விட்டு வளர்த்தனர் தமிழை பலர். நாம் நம் மொழி பேச மறந்து வேற்று மொழி மோகம் கலத்து, தமிழ் மறந்து போகிறோம்....
இணையம் இன்று எளிய எல்லோர் கைப் படும் வழி...
இதிலும் நாம் முனைவோம் தமிழ் செய்ய...
உங்கள் திறமைகளைத் தெளியுங்கள்....
பகிர்ந்து கொள்வோம்

2 comments:

Sathis Kumar said...

வணக்கம், இணையம் வழி தமிழை வார்த்தெடுப்பதற்கு முனைந்திருக்கும் தங்களுடைய முயற்சிக்கு வாழுத்துகள்.

தங்களுடைய அறிமுகம் தேவை..

நன்றி.

Unknown said...

நன்றி

போற்றுவோம் தமிழ்
தொடர்க‌